சசிகலா வெளியிட்ட முதல் வேட்பாளர் பட்டியல்! | This is the first candidate's list released by Sasikala

வெளியிடப்பட்ட நேரம்: 15:34 (25/01/2017)

கடைசி தொடர்பு:15:33 (25/01/2017)

சசிகலா வெளியிட்ட முதல் வேட்பாளர் பட்டியல்!

Sasikala's first candidate list

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலம் மும்பை மாநகராட்சியில் 47 மற்றும் 145-வது வார்டுகளுக்கு ராஜாமணி மற்றும் முருகன் ஆகியோரை வேட்பாளர்களாக சசிகலா அறிவித்து உள்ளார். சசிகலா அதிமுக-வின் பொதுச் செயலாளராக பதவியேற்று முதன்முறையாக வெளியிடும் வேட்பாளர் பட்டியல் இதுதான்.

ஆண்டனிராஜ் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க