வெளியிடப்பட்ட நேரம்: 17:16 (25/01/2017)

கடைசி தொடர்பு:17:36 (25/01/2017)

'வேந்தர் மூவிஸ்' மதனுக்கு நிபந்தனை ஜாமீன்

madhan

மருத்துவ சீட் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 'வேந்தர் மூவிஸ்' மதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ரூ10 கோடி செலுத்த வேண்டும் என்று நிபந்தனையை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் மதனுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. நிபந்தனைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய மதன் தரப்பு முடிவு செய்துள்ளது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க