Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜல்லிக்கட்டு போராட்டத்தை நிறுத்த போலீஸார் செய்தது சரியா? #SurveyResults

ஜல்லிக்கட்டு போராட்டம்

ல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது தமிழக போலீஸ் கடந்த 23-ம் தேதி தடியடி நடத்தி அவர்களை வெளியேற்றியது. வெளியேற மறுத்தவர்களுடன், அந்தப் பகுதியில் இருந்தவர்களையும் சேர்த்து அனைவர் மீதும் தடியடி நடத்தப்பட்டது. அறவழிப் போராட்டமாக இருந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை போர்க்களமாக்கிய பெருமை தமிழக போலீஸாரையே சேரும். இதைத் தொடர்ந்து விகடன் இணையத்தில் நேற்று “ஜல்லிக்கட்டு போராட்டத்தை நிறுத்த போலீஸார் செய்தது சரியா?” என்ற தலைப்பில் சர்வே நடத்தப்பட்டது. சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு மக்கள் அளித்த பதில்களும் கீழே...

போராட்டம், வன்முறை சர்வே

ஜல்லிக்கட்டுப் போராட்டம் பற்றியும்... போலீஸாரின் வன்முறை பற்றியும் உங்கள் கருத்துகளை ஓரிரு வரிகளில் பதிவிடவும்

*Protest to be appreciated Police action to be condemned

*TN Peoples got great victory in #Jallikattu  But TN Police including all officials behave in worst way  No one have brain and sense  Waste TN Police 

*வன்முறையை ஒரு போதும் ஆதரிக்க முடியாது பாஜா இந்த போராட்டத்தை கலைக்க பல வழிகளில் முயற்ச்சி செய்தது  ஹச் ராஜா இதற்க்கு மத சாயம் பூசி மதக்கலவரத்தை தூண்ட முயற்ச்சி செய்தார் கூடிய மக்கள் தங்கள் அனைத்து அடையாளங்களையும் தவிர்த்து தமிழனாக ஒருங்கினைந்து கூடியது பாஜவுக்கு மிகுந்த எரிச்சலை உண்டாக்கியது ஏன் எனில் மக்கள் பிரிந்து இருந்தால் தான் அவர்களுக்கு அரசியல் செய்ய முடியும் இது வெறும் ஜல்லிக்கட்டுக்கு அதரவாக கூடிய கூட்டம் என சொல்வது கயமைத்தனம் காவிரி மழை நிவாரனம் தாமதம் ஜல்லிக்கட்டு நீட் தெர்வு என மத்திய அரசின் தொடர் தமிழக விரோத கொள்கைகழுக்கு எதிராக பொங்கிய அலை இந்த போராட்டம் 

*Government TOP officials or even CM should have initiated talks with protestors to understand the law which they brought to support jallikattu to bring down the protest instead of using police force

*ஒரு சிலரை  திருப்திப்படுத்த திட்டமிட்டு செய்யப்பட்ட அராஜக செயல்   மாணவர்கள் அறவழி போராட்டத்தின் மூலம் வரலாற்றில் இடம் பிடித்தார்கள்  அதை மோசமாக முடித்து வைத்ததன் மூலம் இவர்களும் வரலாற்றில் இடம் பிடித்து விட்டார்கள்

*The protest and the intention was good  But could not understand the police brutality!

*Hats of to all heroes who came voluntarily and showed their generous feelings to protect Tamil culture  They showed their unity and played very well for the past 5 days  Whatever it is   police used their force at the wrong time and its totally atrocious  Cant accept/digest this sctivity from TN police dept

*இந்த போராட்டம் வரலாற்றுச் சுவற்றில் பொறிக்கப்பட வேண்டியது  காவல் துறையை பற்றி உயர்வாக எண்ணும்போது இல்லை நாங்கள் அதிகாரவர்கத்தின் கூலிகள் என நிருபித்தனர்

*விசாரணை படத்தில் வருவது அனைத்தும் மிகை படுத்தப்பட்டது இல்லை என்று இப்போது தான் உணர்ந்து கொண்டேன்

*போலீஸ் மிக பெரிய தவறு செய்தது  அவர்கள் மீது நம்பிக்கை கொண்டிருந்த ஒன்று அல்லது இரண்டு பேர் தங்களை விலக்கிக் கொண்டனர்  போலீஸ் என்றென்றும் மக்களின் நம்பிக்கையை பெற போவதில்லை

*அறவழியில் போரடியவர்களுக்கு இந்த காவல்துறையின் செயல் மிகுந்த மனவேதனையை மக்கள் மனதில் ஏற்படுத்திவிட்டது மனித உரிமை கழகம் தலையிட்டு உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அறவழியில் போரடினால் வெற்றி பெற முடியும் தர்மம் வெல்லும் என்பதை நிலை நாட்ட வேண்டும்

*Police vanmuraia thundi atha vachu marinava kalaikanum plan panirukanga  Aana athu police pana Plana ila gov soli panangala therla  Ethuva irunthalum 6 nal ulagamae viyanthu pakra alavu nadatha pata porattatha kalaika avanga ipdi paniruka kudathu  Miga mukiyama students youngsters satta sabaila theermanam pana udane thanavae kalanjurupanga

*ஜல்லிக்கட்டு போராட்டம் இளைஞர்களின் மிகப்பெரிய வெற்றி  போலீசாரின் வன்முறை நிச்சயம் கண்டனத்துக்கு உரியது  தண்டிக்க படவேண்டியது

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement