வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (26/01/2017)

கடைசி தொடர்பு:23:49 (25/01/2017)

வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதல்வர்!


இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் வீரவணக்க நாள் கடைபிடிக்கப் படுகிறது.  சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில், அ.தி.மு.க சார்பில் இன்று இரவு மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசினார். செங்கோட்டையன், மைத்ரேயன் உட்பட அ.தி.மு.க வின் முக்கியப் பிரமுகர்கள் பங்குபெற்றனர். 

படம் : பா.காளிமுத்து 

நீங்க எப்படி பீல் பண்றீங்க