வெளியிடப்பட்ட நேரம்: 10:29 (26/01/2017)

கடைசி தொடர்பு:10:29 (26/01/2017)

24 மணி நேரத்தில் ஜல்லிக்கட்டுக்கு உதவி! சொல்கிறார் முரளிதர ராவ்

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு 24 மணி நேரத்தில் அனைத்து உதவிகளையும் செய்தது என்று தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் கூறினார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்த அவர், ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு எப்போதும் ஆதரவளிக்கும் என்றார்.

மேலும், ஜல்லிக்கட்டுக்காக சென்னை மெரினாவில் மாணவர்கள் நடத்திய போராட்டம் வரவேற்கத்தக்கது என்று முரளிதர ராவ் கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க