வெளியிடப்பட்ட நேரம்: 19:53 (27/01/2017)

கடைசி தொடர்பு:19:49 (27/01/2017)

அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு ஒத்திவைப்பு

Jallikattu

ஜல்லிக்கட்டுக்கான சட்டம் பிறப்பிக்கப்பட்டதையடுத்து, அலங்காநல்லூரில் பிப்ரவரி 1-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 1-ம் தேதி அங்கு நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அதேபோல்,  பாலமேட்டில் பிப்ரவரி 2-ம் தேதி நடக்க இருந்த ஜல்லிக்கட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து முதல்வரை சந்தித்த பின் ஜல்லிக்கட்டுக்கான புதிய தேதி அறிவிக்கப்படும் என அலங்காநல்லூர் விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க