விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: கோவையில் தீவிர விசாரணை

kovai airport

கோவை விமான நிலையத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பிருந்தனர். இடைநிலை ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். செய்ய தவறினால் கோவை விமான நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என எழுதியுள்ளனர். அதில், 4 பேரின் வாக்காளர் அட்டை எண் குறிப்பிடப்பட்டு, கோரிக்கையை நிறைவேற்ற தவறினால் வாக்காளர் அட்டையை திருப்பி அளிப்போம் என எழுதியுள்ளனர். பீளமேடு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!