வெளியிடப்பட்ட நேரம்: 14:26 (28/01/2017)

கடைசி தொடர்பு:14:26 (28/01/2017)

’பிரதமருக்கு எதிராக கோஷமிட்டவர்கள் தேச விரோதிகள்’ : நிர்மலா சீதாராமன்

Nirmala Sitharaman

சென்னையில் இன்று பேட்டியளித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு மாநில அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்தது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது எதிர்பாராதது. போராட்டத்தின் போது தேசிய கொடியை எரித்தவர்கள் தண்டிக்கபட வேண்டும். தேசத்திற்கும் பிரதமருக்கும் எதிராக கோஷமிட்டவர்கள் தேசவிரோதிகள் தான். போராட்டத்தில் தேச விரோத சக்திகள் ஊடுருவியுள்ளன’, என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க