வெளியிடப்பட்ட நேரம்: 20:33 (29/01/2017)

கடைசி தொடர்பு:20:30 (29/01/2017)

கோவில்பட்டியில் அரசு பேருந்து விபத்து - டிரைவர் பலி

 

சங்கரன்கோவிலில் இருந்து திருச்செந்தூருக்குச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, இன்று மாலை கோவில்பட்டி அருகிலுள்ள சிதம்பரபுரம் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டுக் கிளம்பும் போது நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், டிரைவர் முத்துகுருநாதன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த 10 பயணிகள் சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

- இ.கார்த்திகேயன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க