தடியடி குறித்து டிஜிபி பதிலளிக்க உத்தரவு!

Madurai Highcourt

மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில், காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை குறித்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் நடத்திய தடியடி தொடர்பாக, தமிழக டிஜிபி வருகின்ற பிப்ரவரி 15-ம் தேதிக்குள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!