நீட் தேர்வு மசோதா தாக்கல்!

Tamilnadu assembly

தமிழக சட்டசபையில் நீட் தேர்வு தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவப்படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வின்றி, வழக்கமான நடைமுறையில் மாணவர் சேர்க்கை நடத்த, இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த மசோதாவை தாக்கல் செய்துள்ளார். அதன்படி, மாணவர்களுக்கு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தி, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்காக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!