வெளியிடப்பட்ட நேரம்: 14:54 (31/01/2017)

கடைசி தொடர்பு:14:54 (31/01/2017)

கேரளாவுக்கு எதிராக வழக்கு - ஓ.பி.எஸ் திட்டவட்டம்!

CM O.Panneerselvam

பவானி ஆற்றின் குறுக்கே ஆறு தடுப்பணைகளை கட்டும் பணியில் கேரள அரசு ஈடுபட்டுள்ளது. கேரள அரசின் இந்த முயற்சியை தடுக்கக் கோரி தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.  இந்நிலையில் இதுதொடர்பாக, 'கேரளாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். இந்த வழக்கு இன்னும் இரண்டு நாட்களில் தொடரப்படும்' என்று சட்டசபையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க