வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (01/02/2017)

கடைசி தொடர்பு:15:33 (01/02/2017)

சென்னை கலவரம்: விசாரணை நீதிபதி நியமனம்

S.Rajeswaran

ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தின்போது சென்னையில் ஏற்பட்ட கலவரம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மூன்று மாதத்திற்குள் விசாரணை நடத்தி ராஜேஸ்வரன்  அறிக்கை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர், சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஆவார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க