உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

Tamil Nadu local election

உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.  மாநிலத் தேர்தல் ஆணையம், உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது. மேலும், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு, பட்டியலிட்ட வழக்குகளில் 29-வது வழக்காக இருப்பதால், தேர்தலை ஒத்திவைக்க முறையீடுசெய்தது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை  உயர்  நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!