வெளியிடப்பட்ட நேரம்: 11:24 (02/02/2017)

கடைசி தொடர்பு:14:51 (02/02/2017)

விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று ஆர்ப்பாட்டம்!

Thiruma protest

அரியலூர் நந்தினி படுகொலை உள்ளிட்ட தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை 11 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க