வெளியிடப்பட்ட நேரம்: 16:54 (02/02/2017)

கடைசி தொடர்பு:16:56 (02/02/2017)

இவர்தான் ஶ்ரீவில்லிப்புதூரின் முதல் பெண் டிராபிக் போலீஸ்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 2006ல் போக்குவரத்து காவல் நிலையம் தொடங்கப்பட்டது. இங்கு ஒரு சப் இன்ஸ்பெக்டர், 6 சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 27 பேர் முக்கிய பகுதிகளில் போக்குவரத்தை சீரமைத்து வருகின்றனர்.

Amutha Srivilliputhur Traffic Poilice

தற்போது இப்போக்குவரத்து காவல் நிலையத்துக்கு அமுதா என்ற பெண் போலீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரே ஸ்ரீ வில்லிபுத்தூர் போக்குவரத்து காவல் நிலைய முதல் பெண் போக்குவரத்து போலீஸ்.

- ஆர்.எம்.முத்துராஜ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க