வெளியிடப்பட்ட நேரம்: 19:19 (02/02/2017)

கடைசி தொடர்பு:19:20 (02/02/2017)

ஜல்லிக்கட்டு சட்டம் அரசிதழில் வெளியீடு

Jallikattu

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் வலுப்பெற்றதையடுத்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சட்டம்  நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த சட்டத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கினார். இந்நிலையில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்ற பிறகு, ஜல்லிக்கட்டு சட்டம் தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க