வெளியிடப்பட்ட நேரம்: 14:52 (03/02/2017)

கடைசி தொடர்பு:14:54 (03/02/2017)

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு டோக்கன்

Avaniyapuram Jallikattu

வரும் 5-ம் தேதி மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதையொட்டி இன்று ஜல்லிக்கட்டு காளைகளுக்கு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டன . அதனை மாடு உரிமையாளர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாங்கிச்சென்றனர் .

Avaniyapuram Jallikattu

மேலும், அவனியாபுரத்தில் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ்  மற்றும் கார்ப்பொரேஷன் கமிஷனரும் ஜல்லிக்கட்டு தொடர்பாக ஆய்வு  மேற்கொண்டனர். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும்  காளைகளுக்கு இரண்டு கட்ட மருத்துவப் பரிசோதனையும் நடைபெற்றது.

-சே.சின்னதுரை

நீங்க எப்படி பீல் பண்றீங்க