வெளியிடப்பட்ட நேரம்: 16:49 (03/02/2017)

கடைசி தொடர்பு:17:14 (03/02/2017)

அண்ணாவுக்கு மரியாதை செலுத்தினார் தீபா

J.Deepa

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 48-வது நினைவு நாள் இன்று. இதையடுத்து, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் அவரது நினைவிடத்துக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் காலை முதலே வந்து மரியாதை செலுத்திவிட்டு செல்கின்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும் அண்ணாவின் நினைவிடத்துக்கு நேரில் வந்து மரியாதை செலுத்தினார். அஞ்சலி செலுத்தியபோது, அவரின் ஆதரவாளர்கள் நிறைய பேர் உடன் இருந்தனர். 

படம்:ஜெரோம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க