ஷீலா பாலகிருஷ்ணன் பதவி விலகல்..?

Sheela Balakrishnan

தமிழ்நாடு அரசின் ஆலோசகர் பொறுப்பில் இருக்கும் ஷீலா பாலகிருஷ்ணன் பதவி விலகுவதாக தகவல்கள் வந்துள்ளன. அவருக்கு மார்ச் 31-ம் தேதி வரை பதவிக்காலம் இருக்கும் நிலையில், பொறுப்பிலிருந்து விலகுவதாக தகவல் வந்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!