வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (05/02/2017)

கடைசி தொடர்பு:13:20 (05/02/2017)

ஓ.பி.எஸ் - சசிகலா ஆலோசனை!

Sasikala, OPS

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போயஸ் கார்டனில் அதிமுக பொது செயலாளர் சசிகலாவை சந்தித்துப் பேசி வருகிறார். இன்று மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், போயஸ் கார்டனில் சசிகலாவுடன் முதலமைச்சர் ஓ.பி.எஸ், அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, செல்லூர் ராஜா உள்ளிட்டோர் தொடர் ஆலோசனையில் உள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க