வெளியிடப்பட்ட நேரம்: 01:32 (06/02/2017)

கடைசி தொடர்பு:01:32 (06/02/2017)

தொண்டரை தாக்கிய ராஜேந்திரபாலாஜி!

Rajendra Balaji attack admk volunteer

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொண்டர் ஒருவரை சரமாரியாக தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. குறிப்பாக அந்த நபர் சசிகலாவின் போஸ்ட்டரை கிழித்ததால், அவரை ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அவர் தீபாவின் ஆதரவாளர் என்றும் அதனால்தான் சசிகலாவின் போஸ்டரை கிழித்தார் என்றும் அவரை அடித்த அதிமுகவினர் கூறினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க