சசிகலாவுக்கு எதிராக குவிந்த ஆன்லைன் பெட்டிஷன்

 

 

 

சசிகலாவை முதல்வராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஆன்லைன் மூலம் பெட்டிஷன் சமர்ப்பிக்கும் இணையதளமான Change.org-யில்,  தமிழரசன் என்பவர் பெட்டிஷன்  ஒன்றை உருவாக்கியுள்ளார். தற்போது வரை சுமார் 78,000 பேர் இந்த பெட்டிஷனில் கையெழுத்திட்டுள்ளனர்.  இந்த பெட்டிஷன் ஆளுநர், பிரதமர் மற்றும் தேர்தல் ஆணையரிடம் சமர்பிக்கப்படுகிறது!

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!