வெளியிடப்பட்ட நேரம்: 11:26 (07/02/2017)

கடைசி தொடர்பு:12:29 (07/02/2017)

‘சசிகலா ஒரு சொட்டு கண்ணீர் விடவில்லை’ : பி.எச்.பாண்டியன்

PH Pandian

அ.தி.மு.க வை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், செய்தியாளர் சந்திப்பின்போது, ’கடந்த 2 நாட்களில் நடந்த நிகழ்வுகள் எனது மவுனத்தைக் கலைத்துவிட்டன. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமயத்தில், 15 நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன். சசிகலா மற்றும் குடும்பத்தினர் முகத்தில் கொஞ்சம்கூட வருத்தம் இல்லை. ஜெயலலிதா, இறந்தார் என்ற செய்தி கேட்டு சசிகலா ஒரு சொட்டு கண்ணீர் விடவில்லை’ என்றார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க