பிப்.9-ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்!

Vallalar Day

வள்ளலார் நினைவு தினத்தையொட்டி, பிப்ரவரி 9-ம் தேதி சென்னையில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி  உத்தரவிட்டுள்ளார். விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்திலும்  டாஸ்மாக் கடைகள் பிப்ரவரி 9-ம் தேதி செயல்படாது. அதுமட்டுமின்றி சென்னை மற்றும் கோவையில் இறைச்சி கூடங்களை மூடவும் மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பல்பொருள் அங்காடிகளில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!