வெளியிடப்பட்ட நேரம்: 23:02 (07/02/2017)

கடைசி தொடர்பு:11:23 (09/02/2017)

BREAKING: போயஸ் கார்டன் விரைந்த அமைச்சர்கள்!

முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் அதிரடிப் பேட்டியை தொடர்ந்து தமிழக அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. இந்நிலையில், தமிழக அமைச்சர்கள் அனைவரும் போயஸ் கார்டன் விரைந்துள்ளனர். அவர்கள் அங்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் கார்டன் விரைந்துள்ளனர். இந்நிலையில் அதிமுகவின் முக்கிய பிரமுகர் ராஜன் செல்லப்பா, 'கட்சியை காப்பாற்ற நினைக்கிறாரா.. அல்லது களங்கப்படுத்த நினைக்கிறாரா?' என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

படம்: பா.காளிமுத்து

நீங்க எப்படி பீல் பண்றீங்க