ஓ.பன்னீர்செல்வமா... சசிகலாவா... மக்கள் யார் பக்கம்? மலைக்க வைத்த ஆச்சர்யம்! #SurveyResults #OPSvsSasikala

ஓ பன்னீர் செல்வம் , சசிகலா

சென்னை மெரினாவில் நேற்றிரவு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அளித்த பேட்டியால் ஏற்பட்டுள்ள பரபரப்பு இன்னும் ஓயவில்லை. தமிழக அரசியலில் அண்மைக்காலமாக ஏற்பட்டுவந்த மாற்றங்களால் மக்கள் மிகவும் அதிருப்தியில் இருந்தனர். ஆனால், பன்னீர்செல்வம் தனது மௌனத்தைக் கலைத்தது, பலருக்கு அதிர்ச்சியையும், வேறு பலருக்கு ஆனந்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஓ.பி.எஸ் செய்தியாளர்கள் சந்திப்பை அடுத்து, விகடன் இணைய தளத்தில் “ஒ.பன்னீர்செல்வமா; சசிகலாவா? மக்கள் யார் பக்கம்?” என்ற தலைப்பில் சர்வே நடத்தினோம். அதில் ஏறத்தாழ தொண்ணூறாயிரம் பேர் பங்கெடுத்து தங்களின் கருத்துகளைப் பதிவு செய்தனர். பெரும்பாலானோர் பன்னீர்செல்வத்துக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர் முதல்வராக நீடிக்க வேண்டும் என்றுதான் தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள். சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு மக்கள் அளித்த பதில்களும் கீழே...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!