'தமிழ்நாட்டைத் தனிநாடாக மாற்றிவிடாதீர்கள்' - கமல் வேதனை

kamal hassan

பரபரப்பான தமிழக அரசியல் சூழல் பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன், 'தமிழ்நாட்டைத் தனிநாடாக மாற்றி விடாதீர்கள். சுதந்திரத்தை ஊழல் அரசியல்வாதிகளை வைத்து சூதாடி இழந்து வருகிறோம். குற்றம் சாட்டுவது விடுத்து, நாம் குற்றமறக் கடமை செய்வோம். முடியுமா? சத்யராஜ், பெரியார் பெரியார்னு வாய் கிழியப்பேசும் நாம, இந்த நேரத்துல ஒருdubsmashஆவது போட வேண்டாமா?. நாம் முதலில் மனிதர் then only actors' என தனது கருத்துகளை வெளிப்படையாகக் கூறி வருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!