வெளியிடப்பட்ட நேரம்: 12:53 (09/02/2017)

கடைசி தொடர்பு:13:01 (09/02/2017)

சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மாற்றம்?

george

சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் பதவியில் இருந்து ஜார்ஜ் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாநகரத்தின் புதிய போலீஸ் கமிஷனராக சஞ்சய் அரோரா ஐ.பி.எஸ் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இன்று காலை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க