வெளியிடப்பட்ட நேரம்: 10:32 (10/02/2017)

கடைசி தொடர்பு:10:50 (10/02/2017)

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இலங்கை காளைகள்!

Alanganallur Jallikattu

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான் வருகை தந்துள்ளார். இதில் செந்தில் தொண்டைமானின் மூன்று காளைகள் பங்கு பெறுகின்றன. காலை முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பார்வையிட்டு வருகின்றனர். தற்போது முதலாம் சுற்று முடிந்து இரண்டாம் சுற்று தொடங்கியுள்ளது. 

-செ.சல்மான்

படம் : ஈ.ஜெ.நந்தகுமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க