356ஐ பயன்படுத்த முயற்சி! கி.வீரமணி அதிர்ச்சி தகவல் | Central government is trying to implement 356 in Tamil Nadu, says Veeramani

வெளியிடப்பட்ட நேரம்: 10:51 (11/02/2017)

கடைசி தொடர்பு:10:51 (11/02/2017)

356ஐ பயன்படுத்த முயற்சி! கி.வீரமணி அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் குதிரை பேரம் நடப்பதாக கூறி சட்டப்பிரிவு 356ஐ பயன்படுத்தி ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடப்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.

கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்த அவர், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னையில் மத்திய அரசு தனக்கு எதுவும் தெரியாது என ஒதுங்கிக் கொண்டுள்ளது என குற்றம்சாட்டினார்.

சட்டமன்றத்தில் உறுப்பினராக இல்லாவரும்கூட முதலமைச்சராக வர முடியும் என்று தெரிவித்த வீரமணி, பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு பெற்றுள்ளவர்களை வாக்கெடுப்புக்கு ஆளுநர் அழைக்க வேண்டும் என்று கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க