அதிமுகவை பிளவுபடுத்தப் பார்க்கிறார்- ஆளுநரை சாடும் சசிகலா! | Sasikala blames Governor

வெளியிடப்பட்ட நேரம்: 20:57 (11/02/2017)

கடைசி தொடர்பு:17:44 (12/02/2017)

அதிமுகவை பிளவுபடுத்தப் பார்க்கிறார்- ஆளுநரை சாடும் சசிகலா!

படம்:ஆ.முத்துக்குமார்

கூவத்தூரிலிருந்து சென்னை திரும்பிய பின் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா, 'ஆளுநர் காலம் தாழ்த்துவது அ.தி.மு.க.-வை உடைக்கும் நடவடிக்கையாகவே கருதுகிறேன். அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மன உறுதியுடன் இருக்கின்றனர். இதுவரை பொறுமையாக இருந்தோம், நாளை வேறு வகையில் போராடுவோம்' என்று பேசியுள்ளார். முன்னர், கூவத்தூரில் இருந்த எம்.எல்.ஏ.க்களை சந்தித்து  சசிகலா பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க