வெளியிடப்பட்ட நேரம்: 11:21 (12/02/2017)

கடைசி தொடர்பு:11:21 (12/02/2017)

நந்தினி படுகொலை : மேலும் இருவர் மீது குண்டாஸ்

Ariyalur Nandhini case

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிறுகடம்பூரில் கடந்த ஜனவரி 14-ம் தேதி, தலித் பெண் நந்தினி நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில்  கைதான முதல் குற்றவாளி இந்து முன்னணி நிர்வாகி மணிகண்டன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. இந்நிலையில் மீதம் இரண்டு குற்றவாளிகள் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தலைமறைவான குற்றவாளியை  போலீஸ் தேடி வருகிறது

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க