உளவுத்துறை ஐஜியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்

davidson devaseervatham

தமிழக உளவுத்துறை ஐஜியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார். அப்பொறுப்பில் இருந்த சத்தியமூர்த்தி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல்துறையின் நலவாழ்வுப் பிரிவில் ஐஜியாக இருந்தார் டேவிட்சன். அது டம்மி பதவி.அதனால், டேவிட்சனிடம்  ஜல்லிக்கட்டு தொடர்பான முக்கியமான ரகசிய வேலைகளை உளவுத்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் ஒப்படைத்து இருந்தார். அதை, கனக்கச்சிதமாக முடித்து கொடுத்ததற்கு கிடைத்த பரிசு தான் இந்தப் புதிய பதவி. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!