வெளியிடப்பட்ட நேரம்: 10:06 (14/02/2017)

கடைசி தொடர்பு:11:11 (14/02/2017)

பன்னீர்செல்வம் அணியில் மேலும் ஒரு எம்.எல்.ஏ

Semmalai

மேட்டூர் எம்.எல்.ஏ. செம்மலை, முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார். தற்போது ஓபிஎஸ் அணியில் உள்ள எம்.எல்.ஏக்களின் என்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும் முதல்வருக்கு ஆதரவளித்துள்ள அதிமுக எம்.பிக்களின் எண்ணிக்கை 12 ஆக உள்ளது.

இன்னும் 9 எம்.எல்.ஏக்கள் ஓ.பி.எஸ் அணியில் இணைந்தால் சசிகலாவால் முதல்வராக முடியாது. இன்று சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வர உள்ள நிலையில், தீர்ப்பு சசிகலாவுக்கு எதிராக வந்தால் அவர் முதல்வராக முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க