முதல்வர் சார்பில் ஆளுநரைச் சந்தித்தார் மைத்ரேயன்!


தமிழகத்தில் நிலவும் அசாதாரணமான சூழலில், அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் வழங்கியதோடு, ஆட்சியமைக்கவும் உரிமை கோரினார்.

இந்நிலையில், முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சார்பில் மைத்ரேயன் எம்.பி. மற்றும் மனோஜ்பாண்டியன் ஆகியோர் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க ஆளுநர் மாளிகை சென்றுள்ளனர்.

இதையடுத்து,  இந்த சந்திப்புக்குப் பின், யாரை ஆட்சியமைக்க அழைப்பது என்று ஆளுநர் முடிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!