இன்று விடைபெறுகிறார் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல்!

 Sanjay Kishan Kaul

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலுக்கு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.   எனவே சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்து கவுல் இன்று விடைபெறுகிறார். தமிழகம், கேரளா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், கர்நாடக ஆகிய  ஐந்து மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் பதவி உயர்வுக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கியுள்ளார்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!