தி.மு.க எம்.எல்.ஏ.க்களுக்கு அவசர அழைப்பா? மு.க.ஸ்டாலின் பதில்

M K stalin

தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் சென்னைக்கு உடனடியாக வரவேண்டும் என தி.மு.க கொறடா சக்கரபாணி இன்று காலை உத்தரவு பிறப்பித்ததாக தகவல் வெளியானது. தி.மு.க எம்.எல்.ஏ.க்களின் திடீர் அழைப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் இன்று கோவையில் திமுக இளைஞர் அணி கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், 'தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் சென்னை வர உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை' என்று பேசியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!