ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம்

Edapaddi palanisamy

ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நினைவூட்டல் கடிதம் எழுதியுள்ளார். சசிகலா தண்டனை உறுதியானதும், எடப்பாடி பழனிச்சாமியை சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்வு செய்தனர். அவரின் கீழ் ஆட்சி அமைக்கக் கோரி ஆளுநருக்கு கடிதம் அளித்தனர். ஆளுநர் பதிலளிக்காத நிலையில், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி  ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பியுள்ளார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!