வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (17/02/2017)

கடைசி தொடர்பு:13:54 (17/02/2017)

கூவத்தூருக்கு இன்று பிற்பகல் 3 மணிக்கு வரவும்! 134 எம்.எல்.ஏ.க்களுக்கு அ.தி.மு.க கொறடா உத்தரவு

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளதால், நாளை அனைத்து அ.தி.மு.க எம்.எல்.ஏக்களும் சட்டசபைக்கு வரவேண்டும் என்று அ.தி.மு.க கொறடா, ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, 134 எம்.எல்.ஏக்களும் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என ராஜேந்திரன் கூறியுள்ளார்.

ADMK MLA's

இந்நிலையில், இன்று மாலை 3 மணிக்கு கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் கொறடா ராஜேந்திரன் தலைமையில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடக்கிறது. இதில், நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து ஆலோசனை நடத்தப்படும்.

ADMK MLA's

நீங்க எப்படி பீல் பண்றீங்க