வெளியிடப்பட்ட நேரம்: 17:08 (17/02/2017)

கடைசி தொடர்பு:17:11 (17/02/2017)

'நாளை சரித்திரம் படைக்கப் போகிறோம்'! - செங்கோட்டையன் ஆரூடம்

கூவத்தூரில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 'அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளருக்கே முழு அதிகாரம் உள்ளது. மதுசூதனின் அறிவிப்பு வேடிக்கையாகவும் விந்தையாகவும் உள்ளது.

Sengottaiyan

கட்சியில் இருந்து யாரையும் நீக்க அவைத்தலைவருக்கு அதிகாரம் இல்லை.சட்டப்படி அது செல்லாது. குறிப்பாக, அ.தி.மு.க பொதுச்செயலாளரால் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர் பிறரைக் கட்சியை விட்டு நீக்குவது வேடிக்கையாக உள்ளது.  நாளை சட்டசபையில் சரித்திரம் படைக்க இருக்கிறோம்' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க