வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (18/02/2017)

கடைசி தொடர்பு:15:56 (18/02/2017)

சட்டசபையில் அடுத்து என்ன நடக்கும்?

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், இரண்டு விதமான நடவடிக்கைகள் எடுப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

TN assembly

நிகழ்வு1:  எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சபாநாயகர், வாக்கெடுப்பு வெற்றி என்று தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அறிவிக்க முடிவு செய்திருக்கிறார்.

அப்படி அறிவித்தால், தி.மு.க., பன்னீர்செல்வம், காங்கிரஸ், எம்.எல்.ஏ.க்கள் (110) உள்ளிருப்புப் போராட்டம் நடத்தக் காத்திருக்கிறார்கள். இதன் நோக்கம், சட்டசபையை முடக்கி, கவர்னர் ஆட்சியைக் கொண்டுவந்து, இந்த ஆண்டுக்குள் பொதுத்தேர்தலைக் கொண்டுவருவது.

நிகழ்வு 2 : சபையை நடத்தமுடியாததால், சபாநாயகர் மீண்டும் அவையை ஒத்திவைக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க