மரக்காணத்தில் துவங்கியது உப்பு உற்பத்தி!

மரக்காணம் உப்பளம்

 
விழுப்புரம், மரக்காணம் உப்பு உற்பத்திக்கு பிரசித்திபெற்ற ஊர். இங்கு அரசுக்குச் சொந்தமான 3,000 ஏக்கர் பரப்பளவில், மிகப்பெரும் உப்பளம் உள்ளது.இவ்விடம் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை உப்பு உற்பத்தி அதிகமாக இருக்கும். 
 இந்த ஆண்டு உப்பு உற்பத்து துவங்கும் முன், கடந்த 15 தினங்களுக்கு முன், உப்பளம் உப்பு உற்பத்திக்கு ஏற்ப பதப்படுத்தப்பட்டது. இதன்பின் அங்கு நேற்று உற்பத்தி தொடங்கியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!