வெளியிடப்பட்ட நேரம்: 17:48 (19/02/2017)

கடைசி தொடர்பு:17:48 (19/02/2017)

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி காலமானார்...

Altamas Kabir

உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அல்தமாஸ் கபீர் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அல்தமாஸ் கபீர், கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று கொல்கத்தாவில் காலமானார்.

அவருக்கு வயது 68. செப்டம்பர் 2012 முதல் ஜூலை 2013 வரை அவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க