‘திட்டமிட்டு சதி செய்தது தி.மு.க’ - நவநீதகிருஷ்ணன்

Navaneetha krishnan

சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி.நவநீதகிருஷ்ணன், ‘நேற்று சட்டப்பேரவையில் திமுகவினர் அவை மாண்புகளை சீர்குலைத்தனர். முன்கூட்டியே திட்டமிட்டு வந்து அராஜகம் செய்தனர்.

தாழ்த்தப்பட்ட ஒருவரை அவைத்தலைவராக்கி அழகு பார்த்தார் அம்மா. ஆனால் அந்த அவைத்தலைவரை நேற்று திமுகவினர் தாக்கிவிட்டனர். அவர்கள் கேட்கும் ரகசிய வாக்கெடுப்பு சட்டவிதிகளில் இல்லை. திமுக தரம் தாழ்ந்து போய்விட்டது. திமுக சட்டத்தை மதிக்கும் கட்சி அல்ல ’, என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!