நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதன்முறையாக இன்று காலை 11 மணி அளவில் தலைமைச் செயலகம் செல்கிறார். மேலும், சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தலைமைச்செயலகம் வர வேண்டும் என இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இன்று, தலைமைச் செயலகத்தில் சில முக்கியக் கோப்புகளில் முதல்வர் பழனிசாமி கையெழுத்திட உள்ளதாக தலைமைச்செயலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.