வெளியிடப்பட்ட நேரம்: 11:28 (21/02/2017)

கடைசி தொடர்பு:11:49 (21/02/2017)

5.41 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் - அமைச்சர் காமராஜ் தகவல்!

Minister kamaraj

சென்னையில் இன்று நடந்த உணவுத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர் காமராஜ் பங்கேற்றார். அப்போது, பேசிய அமைச்சர் , 'இதுவரை 5.65 கோடி பேர் தங்கள் ரேஷன் கார்டுகளை ஆதார் எண்ணுடன் இணைத்துள்ளனர். 5.41 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, நீக்கப்பட்டுள்ளன. உணவுப் பொருள்கள் கடத்தலில் ஈடுபட்டதாக 951 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். விலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால், வெளிச்சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்துள்ளன' என்று கூறினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க