கூடங்குளம் அணு உலையில் பழுது!

KNPP

கூடங்குளம் முதலாவது அணு உலை பராமரிப்புப் பணிகள் முடிவடைந்து கடந்த 14-ம் தேதி மின் உற்பத்தியைத் தொடங்கியது. 320 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று அணு உலையில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.  

-ஆண்டனிராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!