சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பணம் பறிமுதல்!

Chennai Airport

சென்னை விமான நிலையத்தில், பயணிகள் இரண்டு பேரிடம் இருந்து 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருவாய் புலனாய்வுத் துறை, பயணிகள் இருவரிடம் இருந்து வெளிநாட்டுப் பணத்தைப் பறிமுதல் செய்துள்ளது. காலணி மற்றும் மொபைல் போன் வைக்கும் பெட்டிகளில் வைத்து, வெளிநாட்டுப் பணத்தைக் கடத்த முயன்றபோது, இருவரும் பிடிபட்டனர். 

Chennai airport

Do you like the story?

Please Appreciate the Author by clapping!