Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சட்டமன்றத்தில் தி.மு.க செயல்பாடுகள் பற்றி உங்கள் கருத்து என்ன? #PeopleSurvey #TNPolitics

தி மு க செயல் தலைவர் ஸ்டாலின்

மிழகத்தில் அ.தி.மு.க சட்டமன்றக் கூட்டம் கடந்த 18-ம் தேதி நடைபெற்றது. இதில், அந்தக் கட்சியின் சட்டமன்றக் கட்சி குழுத் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, தன் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது, தி.மு.க., காங்கிரஸ், ஓ.பி.எஸ் அணி எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்டோர் ''ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும்'' என சபாநாயகர் தனபாலிடம் வலியுறுத்தினர். ஆனால், அவர்களின் கோரிக்கை சட்டமன்றத்தில் ஏற்கப்படவில்லை. அதனால், தி.மு.க-வினர் அமளியில் ஈடுபட்டனர். இரண்டு முறை சட்டப்பேரவையும் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் தி.மு.க-வினர், சபா நாயகரை முற்றுகையிட்டனர். அதனால், அவர்களை வெளியேறும்படி உத்தரவு இடப்பட்டது. வெளியேற மறுத்ததால்... அவைக் காவலர்கள் மூலம் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். தி.மு.க-வினர் நடந்துகொண்டது, சபாநாயகர் தனபால் எடுத்த முடிவு பற்றிய உங்கள் கருத்தை சர்வேயில் கலந்துகொண்டு பதிலளியுங்கள்...

சட்டமன்றத்தில் தி.மு.க செயல்பாடுகள் பற்றி உங்கள் கருத்து என்ன? #PeopleSurvey #TNPolitics

 

1). தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 18-ம் தேதி தி.மு.க நடந்துகொண்டது? *

2). சபாநாயகர் நாற்காலியில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் உட்கார்ந்தது? *

3). 18-ம் தேதி நிகழ்வுகளால் தி.மு.க மீது மக்கள் மத்தியில் *

இந்த சர்வே முடிவினை பிரசுரிக்கும்போது, தங்களுக்கு தகவல் தெரிவிக்க தங்கள் mail ID -ஐ பதிவு செய்யவும்! (optional)

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement